வடமராட்சி பிரதேச செயலக பண்பாட்டு விழாவில் வல்வை
கலைஞர்களுக்கு பிரதேச செயலகத்தின் உயரிய விருதான ''கலைப்பரிதி''விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.நெடியகாடு வல்வெட்டித்துறையை சேர்ந்த K.N.தேவதாஸ் அவர்களுக்கு நாடகத்துறைக்காகவும் வல்வை N.அனந்தராஜ் அவர்களுக்கு இலக்கிய துறைக்காகவும் இவ்விருதுகள்
வழங்கி கௌரவிக்கப்பட்டன. இவர்களை வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்தினர் சார்பாக வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொள்கின்றோம். | K.N தேவதாஸ் அவர்களுக்கு விருது வழங்கிய போது |
| வல்வை N.அனந்தராஜ் அவர்களுக்கு விருது வழங்கிய போது |