வல்வையில் மறைந்திருக்கும் கலைஞர்களை வெளி உலகிற்கு
அறிமுகப்படுத்துவதற்காக கலை இலக்கிய பெரு விழா 01.01 2011.
நடத்தப்பட்டது.இதில் பல கலைஞர்களுக்கு களம் அமைத்து
கொடுக்கப்பட்டது. இதை பெருவாரியான மக்கள் கண்டுகளித்தனர்.இதில் தேசிய மட்ட போட்டியில் 1ம் இடம் பெற்ற வல்வைமைந்தன் செல்வன் மு.திவாகர் அவர்களுக்கு விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.