கலை கலாசார இலக்கிய மன்றத்தின் வருடாந்த விருது வழங்கல் விழாவும் நெய்தல் சஞ்சிகையின் கன்னி இதழ் வெளியீட்டு விழாவும்
வல்வெட்டித்துறையின் கலை இலக்கியத்ததை வளர்க்கும் நோக்கோடு கலை கலாசார இலக்கிய மன்றத்தால் கலை இலக்கிய போட்டிகள் நடத்தப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டது. இதில் பிரதம விருந்தினராக யாழ் பல்கலைகழக பேராசிரியர் திரு க சிதம்பரநாதன் கலந்து சிறப்பித்தார்