1.14.2012

தைத்திருநாள் வாழ்த்துக்கள்


அனைத்து வல்வையர்க்கும் தமிழர்களுக்கும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கலில் உறவுகள் மேம்படவும் இன்பங்கள் பெருகிடவும் கலை கலாசார இலக்கிய மன்றத்தினரின் அன்பு வாழ்த்துக்கள்.
இத்தமிழர் புதுவருடத்தில் சாந்தி, சமாதனம் நிலவிடவும் ஒற்றுமை, அன்பு பரவிடவும் இறைவனை பிரார்த்திப்போம்.


                                                                                      கலை கலாசார இலக்கிய மன்றம்
                                                                                               வல்வெட்டித்துறை
                                                                                                  kalai.vvt@gmail.com
                                                                                                  vvtkalai.blogspot.com

1.09.2012

2 வது வல்வெட்டித்துறை கலை இலக்கிய பெருவிழா

கலை கலாசார இலக்கிய மன்றத்தினால் வல்வெட்டித்துறையின் இரண்டாவது வருடாந்த கலை இலக்கிய பெரு விழா 01.01.2012 அன்று நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலய வீதியில் மலை 04.00 அளவில் தமிழ் பாரம்பரியத்துடன் கோலாகலமாக நடைபெற்றது  . இதில் பிரதம விருந்தினராக வாழ்நாள் பேராசிரியர் சண்முகதாஸ் அவர்களும் சிறப்பு விருந்தினராக   பேராசிரியர் கலாமணி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் . இதில் பல தமிழர் கலைகள் அரங்கேற்றப்பட்டது .newjaffna@gmail.com

விருந்தினர்கள்   அழைத்து வருதல்  


வல்வை மகளிர் மாணவிகளின் ஒயிலாட்டம்  
வல்வை இளைஞர்களின் சிலம்பாட்டம்    

சுமனின் தலைமை உரை 

நெய்தல் 2வது இதழின் வெளியீடு 

பிரதம விருந்தினர் பேராசிரியர் சண்முகதாஸ் 

சிறப்பு விருந்தினர் பேராசிரியர் கலாமணி 


பொலிகை சிவலிங்கம் குழுவின் கரகாட்டம் 

கலை கலாசார இலக்கிய மன்ற கோலாட்டம்  

தொண்டமனாறு நாட்டிய நாடகம் 

யோகா காட்சி

சுபாஜினி ஆசிரியரின் தேஜிலை கொழுந்து நடனம் 

வல்வை நெடியகாடு இளைஞர்களின் நெஞ்சங் கலை 

கலை கலாசார இலக்கிய மன்றத்தின் புளுதிப்படுக்கை நாடகம் 






வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்ற உறுப்பினர்கள்