கல்வி செல்வம் வீரம் ஆகிய முக்கலைகளுக்குமான ஒருமித்த விழாவாகவும் விரதமாகவும் நவராத்திரிவிழா கொண்டாடப்படுகிறது . அதனடிப்படையில் வல்வையிலும் 28 .09 .2011 தொடக்கம் வாசிகசாலைகள் பாடசாலைகள் ஆலயங்கள் தொழிலிடங்கள் என பல்வேறுபட்ட இடங்களில் நவராத்திரிவிழா கொண்டாடப்படுகிறது.குறிப்பாக குச்சம் சரஸ்வதி ஆலயத்தில் நவராத்திரிவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.