இலக்கிய ஆர்வலர்களிடம் இருந்து ''நெய்தல்'' இதழ் விமர்சனங்களை எதிர்பார்க்கின்றோம் .எமது சஞ்சிகை மேலும் வளரவும் எமது மன்றம் தொடர்ந்து செயற்படவும் கலை இலக்கிய ஆர்வலர்களிடம் கருத்துகளையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம். நெய்தல் இதழை பெற எம்முடன் தொடர்புகொள்ளவும்.