பிரதமவிருந்தினர் அவர்களால் வ.ஆ.அதிருபசிங்கம் அவர்களுக்கு வல்வையின்''கலைச்சிகரம்'' விருது வழங்கப்படுகிறது |
கலை கலாசார இலக்கிய மன்றத்தின்
வருடாந்த விருது வழங்கல் விழாவின் போது வல்வையின் பழம்பெரும் கலைஞர்களுக்கான விருதாக வல்வையின் கலை சிகரம் விருது வழங்கி கெளரவிக்கப்படவுள்ளது. அதன் படி இவ்வாண்டுக்கான விருது வ.ஆ.அதிருபசிங்கம் அவர்களுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது.