வல்வையில் கலை இலக்கியத்தை ஊக்கிவிக்கும் நோக்கோடு அழிவடைந்து செல்லும் பாரம்பரிய கலைகளுக்கு புத்துயிர் ஊட்டவும் நாம் எதிர்காலத்தில் பல திட்டங்களை முன்னெடுக்க எண்ணியுள்ளோம்.
01 . கலை இலக்கிய வகுப்புகளை ஆரம்பித்தல்
கிற்றார்,மிருதங்கம்,ஓகன்
02 .வாசிப்பு அதிகரிக்க மாணவர்களிடையே பயிற்சி பட்டறையை ஏற்பாடு செய்தல்.
03 .இலக்கிய கருத்தரங்குகளை நடத்துதல்.
04 .கலை இலக்கிய வருடாந்த விழாவை நடத்துதல்.
05 .வருடாந்தம் கலை இலக்கிய போட்டிகளை நடத்துதல்,விருதுகள் வழங்குதல்
06 .விழிப்புணர்வு நாடகங்களை செய்தல்.
07 .இளைஞர்களை போதை பாவனையில் உள்ளாகாமல் தடுக்க கருத்தரங்குகளை நடத்துதல்.
மற்றும் பல திட்டங்களை செயற்படுத்த எண்ணியுள்ளோம்.